உன் ஞாபங்கள் வலிக்கிறது
உன் ..... காதலுக்கு..... நன்றி...... நீ சென்றபின்னும்.... என்னோடு வாழ்கிறது...... உன் நினைவுகள்..... புண் பட்ட இதயத்துக்கு..... புனித நீராய் சுகம்..... தருகிறது.........! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது more_horiz on Wed Aug 09, 2017 2:09 pm by கவிப்புயல் இனியவன் காதலில் தோற்ற இதயம்..... சஹாரா பாலவனம்..... புரிந்துகொண்டேன்...... உன் காரணமில்லாத..... பிரிவால் - உன் பிரிவு..... காயமாக இருந்தாலும்..... உன் வலிகளில் சுகமும்..... இருக்கத்தான் செய்கிறது..... நான் எப்படியோ போகிறேன்.... நீ மட்டும் இதயத்தில்..... பத்திரமாய் இருக்கிறாய்.....! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது more_horiz on Wed Aug 09, 2017 2:23 pm by கவிப்புயல் இனியவன் சேர்ந்து ....... வாழும் காதலில்..... சுகம் உண்டு..... பிரிந்து வாழும் காதலிலும்..... சுகமிருக்கும் ........ பிரிந்து வாழும் காதலில்.... இதயம் ஒரு சுமைதாங்கி.....! தாங்க முடியாமல் ..... துடிக்கிறது இதயம்..... உன் இதயத்தையும்..... வாடகையாய் கொடு.... வலியை சுமக்க கூலி..... தருகிறேன்......... இல்லையேல் மரணத்தை.... பரிசாக தருகிறேன்...