முள்ளில் மலரும் பூக்கள்( 70
காதல் அலைந்து ... திரிகிறது ..... உண்மை காதலருக்குள் .... குடி கொள்ள .....!!! நீ காதல் தரவில்லை காதல் தான் உன்னை எனக்கு தந்தது .....!!! காதல் பூ பூக்கும் போது பறிக்க ...... தவறி விட்டேன்...... இப்போ வாடுகிறேன் ....!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1064 கவிப்புயல் இனியவன் thumb_up Like thumb_down Dislike on Fri 9 Dec 2016 - 17:39 by சே.குமார் கவிதை அருமை. thumb_up Like thumb_down Dislike on Thu 22 Dec 2016 - 16:02 by கவிப்புயல் இனியவன் கவிதைகள் காயப்படுத்தி.... இருந்தால் ........ என்னை ..... மன்னித்துவிடு...... எல்லா நேரமும் .......... கற்பனையில் ............... எழுதமுடியது ....!!! உனக்கு நான் தந்த ..... திருமணபரிசுபோல்..... யாரும் தரமுடியது..... என்னையே விட்டு ..... கொடுத்துவிட்டேன்........!!! காதலின் பனிதுளி..... கண்ணீர் ......... நிலாவின் கண்ணீர்...... பனித்துளி.........!!! & முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1065 கவிப்புயல் இனியவன் thumb_up Like thumb_down Dislike on Thu 22 Dec 2016 - 16:39 by கவிப்புய...