1) வலிக்கும் இதயத்தின் கவிதை
கொஞ்சம் கொஞ்சமாக
மறந்து வருகிறேன்
உன் முகத்தை ...!!!
மறக்க மறக்க
ஊற்றாய் வருகிறது
உன் நினைவுகள் ...!!!
காதல் என்றால்
வலி இருக்கலாம்
வலியே காதலாக
இருக்குதடி என் வாழ்வில்
@
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
Comments
Post a Comment