பஞ்ச வர்ண கவிதைகள்
பஞ்ச வர்ண கவிதைகள்
on Wed Aug 17, 2016 2:04 pm
by கவிப்புயல் இனியவன்
உன்னை பிரிந்தது வலியில்லை....
பிரிய நீ ஆசைப்படுவது வலிக்கிறது ....
மறந்து வாழ்வது வலியில்லை.....
மறக்க வைப்பதுதான் வலி .....
காதல் வலியால் தைத்த ஆடை .....!!!
&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - காதல் தோல்வி
கவிப்புயல் இனியவன்
பிரிய நீ ஆசைப்படுவது வலிக்கிறது ....
மறந்து வாழ்வது வலியில்லை.....
மறக்க வைப்பதுதான் வலி .....
காதல் வலியால் தைத்த ஆடை .....!!!
&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - காதல் தோல்வி
கவிப்புயல் இனியவன்
on Wed Aug 17, 2016 2:30 pm
by கவிப்புயல் இனியவன்
நான் எதை பேசினானும் ......
அமைதியாய் இருந்து கேட்டு ....
நான் அமைதியாய் இருக்கும் ....
வேளையில் என் பலவீனத்தை ....
விளங்குபவன் என் நண்பன் .....!!!
&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - நட்பு
கவிப்புயல் இனியவன்
அமைதியாய் இருந்து கேட்டு ....
நான் அமைதியாய் இருக்கும் ....
வேளையில் என் பலவீனத்தை ....
விளங்குபவன் என் நண்பன் .....!!!
&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - நட்பு
கவிப்புயல் இனியவன்
on Wed Aug 17, 2016 2:51 pm
by கவிப்புயல் இனியவன்
எனக்கும் சேர்த்து காற்றை .....
உள்வாங்கி சுவாசிப்பதும் .....
விருப்பம் இல்லாவிட்டாலும் ....
எனக்காக உண்பதும் ...
தாயே உன்னைத்தவிர யார் ...?
&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
உள்வாங்கி சுவாசிப்பதும் .....
விருப்பம் இல்லாவிட்டாலும் ....
எனக்காக உண்பதும் ...
தாயே உன்னைத்தவிர யார் ...?
&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
on Fri Aug 19, 2016 10:36 am
by கவிப்புயல் இனியவன்
நாம் பிரிந்துவிட்டோம் ....
நீ நினைவுகளை மறந்து ....
நான்நினைவுகளை மறந்து .....
வாழ்கிறோம் என்று நடிக்கிறோம் .....
காதல் சிரிக்கிறது ......!!!
&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - காதல் தோல்வி
கவிப்புயல் இனியவன்
நீ நினைவுகளை மறந்து ....
நான்நினைவுகளை மறந்து .....
வாழ்கிறோம் என்று நடிக்கிறோம் .....
காதல் சிரிக்கிறது ......!!!
&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - காதல் தோல்வி
கவிப்புயல் இனியவன்
on Fri Aug 19, 2016 10:56 am
by கவிப்புயல் இனியவன்
நீ இருக்கும் வரை இதயம் துடிக்கட்டும் .....
கண்கள் உன்னைமட்டும் பார்க்கட்டும் .....
உன்னை நோக்கி கால்கள் நடக்கட்டும் .....
நம் காதல் உலகம் வரை இருக்கட்டும் .....
உண்மை காதலின் அடையாளமாய் ......!!!
&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - காதல்
கவிப்புயல் இனியவன்
கண்கள் உன்னைமட்டும் பார்க்கட்டும் .....
உன்னை நோக்கி கால்கள் நடக்கட்டும் .....
நம் காதல் உலகம் வரை இருக்கட்டும் .....
உண்மை காதலின் அடையாளமாய் ......!!!
&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - காதல்
கவிப்புயல் இனியவன்
on Fri Aug 19, 2016 11:09 am
by கவிப்புயல் இனியவன்
நீ அன்பாய் பேசும் போது......
என் கவிதை அழகாய் இருக்கும் .....
நீ சோகத்தோடு பேசும்போது ....
என் கவிதை கண்ணீர் விடும் ......
என் கவிதையே நீ தான் உயிரே ....!!!
&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - காதல்
கவிப்புயல் இனியவன்
என் கவிதை அழகாய் இருக்கும் .....
நீ சோகத்தோடு பேசும்போது ....
என் கவிதை கண்ணீர் விடும் ......
என் கவிதையே நீ தான் உயிரே ....!!!
&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - காதல்
கவிப்புயல் இனியவன்
on Fri Aug 19, 2016 11:21 am
by கவிப்புயல் இனியவன்
என்னை நன்றாக காயப்படுத்து .....
உனக்கு அதில் இன்பமென்றால் ....
நன்றாக இன்னும் காயப்படுத்து ......
உன்னை தவிர யார் காயப்படுத்துவர் ...?
உனக்கு இல்லாத இதயம் வேண்டாம் ....!!!
&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - காதல் தோல்வி
கவிப்புயல் இனியவன
உனக்கு அதில் இன்பமென்றால் ....
நன்றாக இன்னும் காயப்படுத்து ......
உன்னை தவிர யார் காயப்படுத்துவர் ...?
உனக்கு இல்லாத இதயம் வேண்டாம் ....!!!
&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - காதல் தோல்வி
கவிப்புயல் இனியவன
on Fri Aug 19, 2016 11:34 am
by கவிப்புயல் இனியவன்
ஐய்ம்பூதங்களின் கருத்தை ....
ஐவகை நிலத்தை என்னால் ....
ஐந்து வரியில் விளக்கிடுவேன் ....
நண்பா நட்பை பற்றி என்னால் ....
ஜென்மத்தில் முடியாது .....!!!
&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - நட்பு
கவிப்புயல் இனியவன்
ஐவகை நிலத்தை என்னால் ....
ஐந்து வரியில் விளக்கிடுவேன் ....
நண்பா நட்பை பற்றி என்னால் ....
ஜென்மத்தில் முடியாது .....!!!
&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - நட்பு
கவிப்புயல் இனியவன்
on Tue Oct 11, 2016 9:51 pm
by கவிப்புயல் இனியவன்
எனக்கு வாழ்க்கையே .....
வெறுத்து விட்டது ......
எனக்கு வாழ்க்கையே .......
பிடிக்கவில்லை ......
என்று வாழ்க்கை வெறுத்து .....
பேசுபவர்கள் .......
வாழ கற்று கொள்ளவில்லை ......
வாழ்க்கையை ஒரு வட்டத்துக்குள் .....
கொண்டுவர துடிக்கிறார்கள் .....!!!
&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - வாழ்க்கை
கவிப்புயல் இனியவன்
வெறுத்து விட்டது ......
எனக்கு வாழ்க்கையே .......
பிடிக்கவில்லை ......
என்று வாழ்க்கை வெறுத்து .....
பேசுபவர்கள் .......
வாழ கற்று கொள்ளவில்லை ......
வாழ்க்கையை ஒரு வட்டத்துக்குள் .....
கொண்டுவர துடிக்கிறார்கள் .....!!!
&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - வாழ்க்கை
கவிப்புயல் இனியவன்

share
Comments
Post a Comment