2) வலிக்கும் இதயத்தின் கவிதை

நான் 
எங்கே தனிமையில் 
இருந்தேன் -உன் 
நினைவின் வலிகளுடன் 
தானே வாழுகிறேன் ...!!!

உன் 
மடியை  ஒருமுறை 
கொடு தூங்க அல்ல 
என் மூச்சை விட ....!!!

தூங்கியதே இல்லை 
கண்ணீருடன் இருக்கும் 
கண்கள் தூங்குவதோ... !!!

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

பஞ்ச வர்ண கவிதைகள்

முள்ளில் மலரும் பூக்கள்(62)

முள்ளில் மலர்ந்த பூக்கள்(45)

4) வலிக்கும் இதயத்தின் கவிதை