Skip to main content

அன்பே உனக்காக கவிதை 3

 பேச துடிக்கும் என் உதடு ......

தடுக்கிறது உன் மௌனம் .....
பேசு பேசு என்கிறது மனம் ......
வலி தாங்க தயாராகும் இதயம் .....
பிறக்கிறது ஆயிரம் கவிதை ......!

&
அன்பே உனக்காக கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கனவு இல்லையேல் .....
இரவு அழகில்லை .....
காதல் இல்லையேல் .......
உயிர்களுக்கு அழகில்லை .....
காதலே நீ நீடூடி வாழ்க ...!!!

&
அன்பே உனக்காக கவிதை
கவிப்புயல் இனியவன்

இதயம் நீ இருக்கும் வரை துடிக்கும் ....
கண்கள் உன்னையே பார்க்கும் ............
கால்கள் உன் தெருவுக்கே நடக்கும் ......
எண்ணமெல்லாம் உன்னையே சுற்றும் ...
வரிகள் எல்லாம் உன்னையே எழுதும் ....!

&
அன்பே உனக்காக கவிதை
கவிப்புயல் இனியவன்

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

பஞ்ச வர்ண கவிதைகள்

முள்ளில் மலரும் பூக்கள்(62)

முள்ளில் மலர்ந்த பூக்கள்(45)

4) வலிக்கும் இதயத்தின் கவிதை