5) வலிக்கும் இதயம்

 எதை

தொடர்ந்து செய்கிறோமோ ..
அது வாழ்க்கையாக மாறும்
நீ தரும் வலியும் அப்படிதான் ....!!!

எத்தனை வலி தந்தாலும் ....
நீ என்னோடு பேசு அன்பே ....
நீ திட்டி பேசினாலும் போதும்
நீ பேசாமல் இருந்தால் -நான்
பேச்சு மூச்சு இல்லாமல்
போய் விடுவேன் ....!!!

என்னை
திட்டிய வார்த்தைகளை
திரட்டி பார் உன்னையே -நீ
திட்டுவாய்... !!!

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

பஞ்ச வர்ண கவிதைகள்

முள்ளில் மலரும் பூக்கள்(62)

முள்ளில் மலர்ந்த பூக்கள்(45)

4) வலிக்கும் இதயத்தின் கவிதை