51) வலிக்கும் இதயம்

 என் இதயத்தை ....

உன்னை நினைக்காமல் ....
இருக்க தடுப்பு சுவர் ....
போட்டேன் - அதையும் 
தாண்டி உன்னை ....
எட்டி வந்து பார்க்கிறது ...
இதயம் ....!!!

காதல் தனியே ....
காதலிக்க மட்டுமல்ல ....
காலமெல்லாம் உன்னோடு ...
வாழ்வதற்கே - நீ 
காதலித்துவிட்டு சென்றுவிட்டாய்

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

முள்ளில் மலரும் பூக்கள்(62)

பஞ்ச வர்ண கவிதைகள்

7- 13) வலிக்கும் இதயம்

உதிர்ந்து கொண்டிருக்கும் மலர்கள்