88) வலிக்கும் இதயம்

 நேரம் இருக்கும் போது ....

நினைத்து பார்பதற்கு .....
நான் உன் கைகடிகாரம் ...
இல்லை ........!!!

உன்னை நினைக்கும் ....
நேரமே என் நேரம் ....
என் மணிக்கூட்டில் ....
மணிமுள்ளும் - நீ 
நிமிட முள்ளும் -நீ

Comments

வருட பிரபல கவிதை

தேனிலும் இனியது காதலே 23

89-100) வலிக்கும் இதயம்

ஐந்து வரி கவிதைகள் 17

முள்ளில் மலரும் பூக்கள்(60)

பஞ்ச வர்ண கவிதைகள்

முள்ளில் மலரும் பூக்கள்(62)

முள்ளில் மலர்ந்த பூக்கள்(45)

4) வலிக்கும் இதயத்தின் கவிதை